🗳️ தருமபுரி: சௌமியா அன்புமணி தீவிர பிரச்சாரம்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, கிராமம் தோறும் திறந்த வேனில் சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

📢 வெங்கடம்பட்டி, மாதேமங்களம், குட்டூர், எட்டியானூர் உள்ளிட்ட பல கிராமங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தில் அதிமுக, பாஜக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

#Dharmapuri #PMK #Election2026 #NDA #Campaign #TNPolitics #breakingnewstamil