கோவை மாவட்டத்தில் புதிய பேரூராட்சி மன்ற அலுவலகங்கள் திறப்பு.
Coimbatore தெற்கு மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி கண்ணம்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு தொகுதி ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சிகளில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட புதிய பேரூராட்சி மன்ற அலுவலகங்களை M. K. Stalin அவர்கள் சென்னை நகரில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 🎥✨
இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#Coimbatore #Sulur #Kinathukadavu #TamilNadu #MKStalin #Development #LocalBody #BreakingNews
