📰 கமேனி உயிரிழப்பு: ஈரானில் துக்கம் ⚫.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதுவரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Iran#Khamenei#IsraelAttack#WorldNews#Breaking