🗳️ “நாதகவின் கனவு அரசியல் மக்களுக்கானது” – சீமான்.
📢 நாம் தமிழர் கட்சியின் கனவு அரசியல் ஆட்சிமுறை மாற்றத்தை நோக்கியது; அது தேர்தல் அல்லது வாக்கு அரசியல் அல்ல, மக்களுக்கான அரசியல் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
🤝 எந்த அரசியல் கட்சியுடனும் பேரம் பேசாமல், மக்களை நம்பி தனித்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுகிறோம் என்றும் அவர் கூறினார்.
#Seeman #NTK #TamilNaduPolitics #BreakingNews 🗳️
