🗳️ “3வது தலைவராக விஜய் ஆளுவார்” – செங்கோட்டையன்.

தமிழ்நாட்டை எதிர்காலத்தில் விஜய் ஆளப்போகிறார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

💬 அவர் கூறுகையில், “45 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற என்னை தூக்கி எறிந்தபோது தாங்கிப் பிடித்தவர் தலைவர் விஜய். எம்.ஜி. ராமச்சந்திரன்,

ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு 3வது தலைவராக தமிழ்நாட்டை விஜய் ஆளப் போகிறார்.

நம்மை வீழ்த்த எவராலும் முடியாது” என தெரிவித்துள்ளார்.

#Vijay #Sengottaiyan #TNPolitics #PoliticalNews #BreakingNews