🗳️📣 கோபிச்செட்டிப்பாளையத்தில் பரப்புரை தொடக்கம்: போட்டியிடுவாரா செங்கோட்டையன்?
Gopichettipalayam தொகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு, கட்சியின் சின்னமான விசில் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தனது முதல் பரப்புரையை தொடங்கினார்.
இந்நிலையில், பரப்புரையை அவர் நேரடியாக ஆரம்பித்திருப்பதால், வரவிருக்கும் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
#TNPolitics#ElectionNews#Gopichettipalayam#BreakingNews#PoliticalUpdate
