தமிழ்நாடு பொதுத்தேர்வு அட்டவணை — மார்ச் 2 முதல் 12ம் வகுப்பு தேர்வு தொடக்கம் 📚
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதில் 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுதுகின்றனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற உள்ளது; இதில் 26,196 தனித்தேர்வர்கள் உட்பட 9,09,002 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தேர்வுகளை முன்னிட்டு பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 📝
#TamilNadu #BoardExams #Class12Exams #Class10Exams #EducationNews #BreakingNews
