🕉️ மகா சிவராத்திரி – பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள ஸ்ரீ நல்லய்யனார் சாஸ்தா கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
🥛 மாலையில் வெள்ளை வெற்றி விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட பால்குடங்களுடன் பக்தர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
#MahaShivaratri #Kovilpatti #Kayathar #Palkudam #TempleFestival
