வரி விதிப்பு ரத்து – இந்தியாவுக்கு அமெரிக்காவின் நிவாரணம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக்கி, இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25% அபராத இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி 18% ஆக குறைக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக விதிக்கப்பட்ட 25% அபராத வரியும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகளுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

#ImportDuty#TaxRelief#IndiaUS#TradeNews#DonaldTrump#CrudeOil#Russia#IndianExports#EconomicNews
#NewsSouthIndia