நிர்மலா சீதாராமன் புதிய சாதனை: 9வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் 🏛️

நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்தார்.

2026–27 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையை அவர் 85 நிமிடங்கள் வாசித்தார்.

பட்ஜெட் உரையை வழக்கமாக தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி தொடங்கும் பாரம்பரியத்தை கடந்த ஆண்டுகளின் போல் இம்முறை மேற்கோள் காட்டாமல் நேரடியாக ஆரம்பித்தார்.

இந்த சாதனை பொருளாதார, அரசியல் உலகிலும் கவனத்தை பெற்றுள்ளது.

#NirmalaSitharaman#UnionBudget2026#BudgetPresentation#IndianEconomy#NewRecord