🚨 அவசர அறிவிப்பு | பொதுமக்கள் கவனத்திற்கு 📢

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR) காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்களது பெயரை மீண்டும் சேர்க்கவும், விவரங்களைத் திருத்தவும் அல்லது புதிதாக வாக்காளராகப் பதிவு செய்யவும் நாளை (30.01.2026) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான வாக்காளர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

#VoterList
#ElectionCommission
#SIR
#VoterRegistration
#PublicNotice
#ElectionUpdate
#RightToVote
#IndiaVotes