🚨 சபரிமலை: 15 மணி நேரம் வரிசையில் நின்று தவித்த பக்தர்கள் – அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இந்த வருடம் எதிர்பாராத அளவில் அதிகமான கூட்டம் பதிவாகியுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

🙏 “எந்த வருஷமும் இப்படிப்பட்ட கூட்டம் பார்க்கல… கிட்டத்தட்ட 15 மணி நேரம் லைன்ல நின்றிருக்கோம். எந்த அடிப்படை வசதியுமே இல்ல!”
என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

❗ பக்தர்களின் முக்கிய குற்றச்சாட்டுகள்:

🚶‍♂️ மணிக்கணக்குகள் நீண்டு நின்று செல்லும் வரிசை

💧 குடிநீர் மற்றும் ஓய்வு வசதி இல்லாமை

🔐 கூட்ட நெரிசல் கட்டுப்பாடில் சீர்குலைவு

பெரும்திரளான பக்தர்கள், தங்கள் அனுபவத்தை பகிர்ந்து, அடிப்படை வசதிகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Sabarimala#SabarimalaNews#SabarimalaTemple#Ayyappa
#Ayyappaswamy#SabarimalaDarshan#SabarimalaCrowd