🗳️ அமித்ஷாவை சந்தித்த பின் டெல்லியில் இபிஎஸ் பேட்டி.
Edappadi K. Palaniswami, Amit Shahவை சந்தித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியார்.
✍️ “NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. சசிகலா கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து எந்த பேச்சும் நடைபெறவில்லை.
வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்,” என தெரிவித்தார்.
#EPS #AmitShah #NDA #AIADMK #TamilNaduPolitics #ElectionUpdate
