🗞️ அ.தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தல்: முக்கிய வாக்குறுதி அறிவிப்பு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய வாக்குறுதியை அறிவித்துள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, முதியோர் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
#ADMK#EPS#TamilNaduElections2026#AssemblyElections2026#ElectionPromise#OldAgePension#SeniorCitizens#WelfarePolitics#TNPolitics#ADMK2026
