📰 பாம்பன் பாலத்தில் விபத்து – பாலம் அகற்றும் பணியில் விபரீதம் 🚧⚠️.

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த பணிக்காக கொண்டு வரப்பட்ட கிரேன் ஒன்று பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாலம் அகற்றும் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

🚧🛑

#PambanBridge #Rameswaram #CraneAccident #RailwayBridge #AccidentNews #TamilNews