🌍 ஈரான் போரை நிறுத்த மோடியின் உதவி தேவை? – அமெரிக்க நிபுணர் கருத்து.

ஈரான் போரை நிறுத்த இந்தியாவின் பங்கு முக்கியம் என அமெரிக்க வெளியுறவு கொள்கை நிபுணர் Douglas Macgregor தெரிவித்துள்ளார்.

Tucker Carlson நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் Indiaவின் தலைவர் Narendra Modi மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என கூறினார்.

இல்லையெனில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 300 டாலரைத் தாண்டி உலக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். ⚠️⛽

#NarendraModi #DonaldTrump #IranWar #GlobalPolitics #OilPrice #WorldNews 🌍