📰 பிரதமர் மோடியை சந்தித்த சச்சின் டெண்டுல்கர் – மகன் திருமண அழைப்பு.
👤 கிரிக்கெட் உலகின் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.
💍 இந்த சந்திப்பின் போது, மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்திற்கு பிரதமருக்கு அழைப்பு வழங்கினார்.
📍 அர்ஜுனின் திருமணம் வரும் மார்ச் 5ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#SachinTendulkar#PMModi#ArjunTendulkar#MumbaiWedding#IndiaNews
