📰 கன்னியாகுமரியில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்.
🌾 விவசாயத்திற்கும்
☀️ சூரியனுக்கும்
🐄 பசுமாடுகளுக்கும்
நன்றி சொல்லும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான மாட்டுப் பொங்கல், வெள்ளாடிச்சிவிளை பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாடுகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, பூஜைகள் செய்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஊர் மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் கலந்து கொண்டு, சூரியன், விவசாயம் மற்றும் பசுமாடுகளை வணங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
#MattuPongal
#TamilTradition
#HarvestFestival
#Kanyakumari
#Nagercoil
#FarmersPride
#SunWorship
#PongalCelebration
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
