🏏 U19 உலகக் கோப்பை வென்ற இந்திய இளம் கிரிக்கெட் அணி .
✈️ 2 நாள் அரசுமுறைப் பயணம் | பிரதமர் மோடி மலேசியா புறப்படுகிறார் 🇮🇳🇲🇾
2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு புறப்படுகிறார்.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#PMModi#NarendraModi#MalaysiaVisit#OfficialVisit#IndiaMalaysia#DiplomaticVisit#ForeignTour#InternationalRelations#IndianPM#BilateralTalks
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
