கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கோலப்பாறை மலையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த முருகன் கோவில் இந்த கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.மோட்டார் பைப்பில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பைப்பை வெளியில் எடுத்து குளித்தும் விளையாடியும் குடிநீர் டேப்பை திறந்து தண்ணீர் குடித்தும் கொஞ்சி விளையாடி சேட்டை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
