
விழுப்புரம் அருகே உள்ள அயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (25)என்பவர் வீட்டின் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக ,
விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார்க்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று அவரை நோட்டமிட்டு பிடித்து அவர் வைத்திருந்த சின்ன சின்ன பாக்கெட் பொட்டலங்களாக வைத்திருந்த 200 கிராம் கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்து நவீன் குமாரை கைது செய்துள்ளனர்
