விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லை வி. சாலை கிராமத்தில் இன்று காலை கொங்கராம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை 54 முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், திமுக கிளைச் செயலாளர் என்பவர் அவருடைய மகன் தயாநாத் @ தயாநிதி .
இவர் சென்னை அடையார் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருவதாகவும் அவரை பஸ் ஏற்றுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் கொங்குராம்பூண்டி கிராமத்திலிருந்து வி.சாலை சென்னை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடந்த பொழுது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கம் வந்த கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலே இறந்து விட்டனர்.
உடல் முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
