திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில்வே குட்செட்டில் 140க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டையுடன் கடந்த மூன்று நாட்களாக நிற்பதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
டிஎன்சிஎசி எஸ்.ஆர்.எம்.யை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் லாரி ஓட்டுனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

உடனடியாக ரயில் வேகங்களை அனுப்பி நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி தற்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்