திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் திருக்குளத்தில் மூழ்கி 3 பக்தர்கள் பலி

சென்னை சேலையூர் குருகுலத்தில் பயின்று வரும் ஹரிகரன்-16 வெங்கட்ராமன்-17 வீரராகவன்-24 அதிகாலை திருகுளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார்கள்

அவர்கள் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் அந்த விழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து இரவு தங்கியுள்ளனர்

அதிகாலை திருக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கியபோது நீரில் மூழ்கி 3 பேரும் உயிரிழந்திருப்பது முதல் கட்ட தகவல்,