திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கி பணியாற்றி வருவதாக கிடைத்த தகவலை எடுத்து வீரபாண்டி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்து திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராபின் ஹுசைன் (32) இஸ்ஸாக் அலி(25) என்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.