தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்:திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் ஆனது அதன் மாநில செயலாளர் முகமது ஒளி தலைமையில் நடைபெற்றது .
இதில் அவ்வமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில செயலாளர் முகமது ஒளி :-ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமுதாயத்தின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கல்வியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் ., அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் போதிய கவனம் இல்லாமல் இருப்பதாகவும்.,
போதை பழக்கத்தில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தவர்.
இவ்வாறு தமிழகத்தில் உள்ள
இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் நான்கு மாத காலம் பிரச்சாரமாக ” முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தவர்., போதைக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும் என்று .,
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த வாக்குறுதியான 3.5 சதவீ இட ஓதிக்கிட்டை அதிகப்படுத்தி தரவேண்டும் என்றும் ., அதேபோல் போதை வஸ்துகளுக்கு அடிமையான இளைஞர்களை நேரில் சந்தித்து
போதை வஸ்துகளால் உடலில் ஏற்படும் விளைவுகள்
குறித்தும்., அவன் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்குள்ளதாகவும் தெரிவித்தார்
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த வாக்குறுதியான 3.5 சதவீ இட ஓதிக்கிட்டை அதிகப்படுத்தி தரவேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
