இந்தியாவின் இரும்புமனிதன் என்று அழைக்கப்படும் கண்ணன் என்பவர் 2025 ஆம் ஆண்டிற்கான உலக இரும்புமனிதன் போட்டியில் பங்கு பெருவதற்காக இன்று 70 கிலோ எடை கொண்ட நான்கு இளைஞர்களை யோக்வாக் முறையில் சுமார் 340 கிலோ எடையை யோக்வாக் முறையில் 20 மீட்டர் நடந்து பயிற்சி எடுத்தார்,யோக்வாக் முறை உலக போட்டியில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது இந்தயிற்சியை நாகர்கோவில் பகுதியில் வைத்து நிகழ்த்தினார். இந்த கடினமான பயிற்சியை ஊர்மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்…
