பரங்கிப்பேட்டையில் கும்மத்பள்ளி என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி கேட்டு பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு.
உரிய கட்டிடம் கட்டிதரப்படாததால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.
பள்ளிக்கு வந்த மாணவர்கள் புத்தகப்பை மற்றும் சீருடைகளை ஒப்படைத்து பள்ளி வளாகத்தில் அமர்ந்துள்ளனர்