கோவை சித்திரைச்சாவடி அணையில் கரைபுரண்டு ஓடும் நொய்யல் ஆறு – டிரோன் காட்சிகள்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் இரு கரைகளை தொட்டவாறு நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணையில் மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது