#NEWS UPDATE 🌍 | ஈரான் போர் – டிரம்புக்கு கமலா ஹாரிஸ் கண்டனம்.
Iran தொடர்பான போர் நடவடிக்கையில், Donald Trump மீது Kamala Harris கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கூட்டி ஆலோசனை செய்யாமல், தனிப்பட்ட முடிவின் பேரில் ஈரானை தாக்கியதாக ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “அனைத்து போர்களையும் நிறுத்துவேன்” என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவர், தற்போது புதிய போரைத் தொடங்கியுள்ளார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
#IranWar #Trump #KamalaHarris #USPolitics #BreakingNews #Geopolitics
