NDA கூட்டணியில் விஜய்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.

பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி தலைவர் மற்றும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், விஜய் உடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கூட்டணியில் இணையுமாறு அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

விஜய் கூட்டணியில் சேருகிறாரா இல்லையா என்பது உறுதியான பிறகே தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#Vijay #PawanKalyan #NDA #JanaSena #Politics #TamilNadu #AndhraPradesh #BreakingNews 🗳️📰