நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே நான்கு வழி சாலையில் பெட்ரோல் பங்க அருகே முன்னாள் சென்ற சொகுசு காரை பின்னால் வந்த டிம்போ மோதி விபத்து.

கார் பல்டி அடித்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி. இதில் ஒரு பெண் பலத்தகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. இருவர் காயம்.