மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கடற்கரையில் மூங்கில் ஆன தெப்பம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது இதனைக் கண்ட மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிந்ததன் பேரில் கடலோர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூங்கில் மரங்களால் ஆன தெப்பத்தில் பூஜை பொருட்கள் மலர்கள் தோரணம் சிலைகள் உள்ளதால் இது எங்கிருந்து வரப்பட்டது எனக் குறித்து கடலோர காவல் படை மற்றும் சீர்காழி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் யாரேனு தெப்பத்தில் மர்ம நபர்கள் வந்தனரா எனவும் மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர்