கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரத்திலே மர்ம நபர்கள் நடமாட்டம்.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை குரும்பபாளையம் வையாபுரி நகரில்மர்ம நபர்கள் கம்பு, பேட்டர் டார்ச் லைட்டுடன் ஒவ்வொரு வீடு வீடாக நடமாட்டம்பொதுமக்கள் அச்சம்கையில் கம்பு, நீளமுள்ள பேட்டரி டார்ச் லைட்டுகள் ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக நோட்டமிட்டு வருகின்றனர்.இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்