தொழிலாளர் நலன் மற்றும் திறண் மேம்பாடு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் 503 பயனாளிகளுக்கு நலத்திட்ட வழங்கினார். அருகில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன், சங்கராபுரம் உதயசூரியன், பண்ரூட்டி சபா ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
