மதுரையில் பெண் பக்தரிடம் தகாதவார்த்தையில் பேசியதாக கோயில் பூசாரி கைது

மதுரை மாநகர் தெற்குமாசி வீதியில் காமாட்சி அம்மன் என்ற கோவிலி்ல் பணிபுரியும் காமேஸ்வரன் (30) என்பவர் சுவாமிக்கு பூஜை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் அக்கோயிலுக்கு அடிக்கடி தரிசனம் செய்ய வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கி பேசிவந்த போது அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தெற்குவாசல் காவல்துறையினர் பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்புரிதல் பிரிவின் கீழ் காமேஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மதுரையில் பெண் பக்தரிடம் தகாதவார்த்தையில் பேசியதாக கோயில் பூசாரி கைது
மதுரை மாநகர் தெற்குமாசி வீதியில் காமாட்சி அம்மன் என்ற கோவிலி்ல் பணிபுரியும் காமேஸ்வரன் (30) என்பவர் சுவாமிக்கு பூஜை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் அக்கோயிலுக்கு அடிக்கடி தரிசனம் செய்ய வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கி பேசிவந்த போது அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தெற்குவாசல் காவல்துறையினர் பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்புரிதல் பிரிவின் கீழ் காமேஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.