மதுரை சித்திரை திருவிழா கடந்த 10 தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சித்திரைத் திருவிழாவில் மதுரை மாநகரை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பத்து தினங்களான கடுமையான வேலைகளுக்கு மத்தியில் இன்று மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின் போது தாங்கள் மாலை தாலி மாற்றி மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக நெகிழ்ச்சியாக இருந்தது என தூய்மை பணியாளர்கள் இருவர் பேட்டி விஷுவல் உள்ளது