
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து திருவாரூருக்கு கண்டெய்னர் லாரி மூலம் குடிநீர் இரும்பு குழாய் ஏற்றி வந்த லாரி வலங்கைமான் அருகே நார்த்தங்குடி என்ற இடத்தில் குழாயினை கட்டியிருந்த கயிறு அறுந்து குழாய் சாலையில் சென்ற கார் மீது விழுந்ததில் கார் சேதம் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
