உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டத்தை தொடர்ந்து அரவான் களப்பலிக்கு பின் பந்தலடி என்ற இடத்திற்க்கு சென்ற திருநங்கைகள் அங்கு நேற்று மாலை கட்டியை தாலியை அறுத்தும், வளையல்களை உடைத்தும், குங்கும பொட்டுகளை அழித்து ஒப்பாரி பாடல்களை பாடி ஓலமிட்டு அழுது வருகின்றனர்.