2024.2025 ஆம் நிதியாண்டில் 1411 பயனாளிகளிக்கு ரூ.49.38 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் 2093 பயனாளிகளுக்கு ரூ.15:30 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 3.504 பயனாளிகளுக்கு ரூ.5469 கோடி மதிப்பீட்டில் ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 1104.2025 அன்று 1211 பயனாளிகளுக்கு ரூ.36.84 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் அவிநாசி, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது. மேலும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 30 பயனாளிகளுக்கு 105 கோடி மதிப்பீட்டிலும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 67 பயனாளிகளுக்கு ரூ.197 கோடி மதிப்பீட்டிலும், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 பயனாளிகளுக்கு ரூ.32.10 இலட்சம் மதிப்பீட்டிலும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 48 பயனாளிகளுக்கு ரூ.153 கோடி மதிப்பீட்டிலும், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 பயனாளிகளுக்கு ரூ.52.50 இலட்சம் மதிப்பீட்டிலும்,
மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 07 பயனாளிகளுக்கு ரூ.24.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 66 பயனாளிகளுக்கு ரூ.231 கோடி மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 பயனாளிகளுக்கு ரூ.52.50 இலட்சம் மதிப்பீட்டிலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 125 பயனாளிகளுக்கு ரூ.437 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 19 பயனாளிகளுக்கு ரூ.66,50 இலட்சம் மதிப்பீட்டிலும் அந்ததந்த ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரசு வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 561 பயனாளிகளுக்கு ரூ 18.09 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
உங்களுக்கான வீட்டினை பராமரிப்பு செய்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, அவிநாசி, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 157 பயனாளிகளுக்கு ரூ. 4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் வழங்கினார்கள்.
