Israel – Iran மோதலால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க Russia இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

India கடல் எல்லைக்குள் 9.5 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய் வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

⚓🛢️ இந்த இறக்குமதி, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% வரை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

#Russia #India #CrudeOil #OilCrisis #EnergySecurity #Israel #Iran #BreakingNews