ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் தாக்குதல்.இஸ்ரேலின் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது 12 மணி நேரமாக ஈரான் தாக்குதல்.ஈரானில் இருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் படைகள் தகவல்.ஈரானின் அணுசக்தி மையத்தை குறிவைத்து தாக்குதல்.ஈரானின் டெஹ்ரானுக்கு தெற்குப் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணை வீசப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்.பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைக்கவும் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும் இஸ்ரேல் அறிவுறுத்தல்.ஈரானில் அரசு தொலைக்காட்சி கட்டிடம் தாக்குதலில் சேதம் அடைந்ததாக தகவல் இஸ்ரேல் உயிர் வாழ்வதற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஈரானின் அணுமின் நிலையம் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்