மதுராந்தகம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஞானசேகரன் இன்று மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மதுராந்தகம் அருகே பாக்கம் எந்த இடத்தில் உள்ள அரவிந்த் செராமிக்ஸ் கடையின் உரிமையாளர் பாலசந்தர் என்பவரை 2018 ஆம் ஆண்டு கடத்திய வழக்கில் இன்று மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஞானசேகரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர்