ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக 981 கனஅடிநீர் வரத்து: தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் செல்லும் குவியல் குவியலாக பொங்கி செல்லும் ரசாயன நுரைகள்….நேற்று தென்பெண்ணை ஆற்றில் நுரை அதிகப்படியாக காட்சியளித்த நிலையில், இன்றும் துர்நாற்றம் வீசி அதிகப்படியான நுரை ஆற்றில் பொங்கி குவியல் குவியலாக வெளியேறி வருகிறது..விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தி உள்ளது
