
செய்யாறு அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் மாவட்ட விவசாய துணை அமைப்பாளருமான திருமலை என்பவரை சோழவரம் கிராமம் அருகே காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் திருமலை சென்ற இரண்டு சக்கர வாகனத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் திருமலை சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவ இடத்திற்கு செய்யாறு போலீசார் சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர் செய்யாறு பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது
