மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான அரிய வகை திமிங்கலம் கடல் குதிரை மருத்துவ குணம் கொண்ட மீன்கள் ஆமைகள் ஏராளமான இந்த பகுதியில் உள்ளது இந்நிலையில் படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி பல்வேறு உயிரினங்கள் அவ் போது ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஓதுங்குவது வழக்கம் அதுபோல் இன்று பாம்பன் தெற்குவாடி கடற்கரை ஓரம் 20 அடி நீளம் கொண்ட அரியவகை பனைத் திமிங்கலம் கரை ஒதுங்கியது இதனை கண்ட சக மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது வனத்துறை ஆய்வு செய்து வருகின்றனர்
