செல்போன்களை கோவில் நுழைவு வாயில் அருகில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு செல்லலாம்.
தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் பொழுது டோக்கன்களை கொடுத்துவிட்டு செல்போன்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்போனை கொடுத்தும், வாங்கியும் பக்தர்கள் செல்கின்றனர்.