பீளமேடு பகுதி -2 திமுக வட்டக் கழகச் செயலாளர்கள்,BLA-2 பாகமுகவர்கள் கூட்டம் காலை 12.30 மணியளவில்,ஆவாரம்பாளையத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் கலந்து கொண்டு கழக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும்,
வாக்காளர்களைச் சந்தித்து, வாக்காளர்கள் குறித்த குடும்ப விவரங்களைத் திரட்டுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.சிங்காநல்லூர் தொகுதி பார்வையாளர்,அயலக அணி மாநில துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம் பொதுக்குழுஉறுப்பினர்.இரா.மணிகண்டன்,பீளமேடு பகுதி -2 திமுக செயலாளர் மா.நாகராஜ்,வட்டக் கழகச் செயலாளர்கள் ப.மோகன்ராஜ்,மு.சசிகுமார்,எஸ்.ஜே.தாஸ், இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், சிங்காநல்லூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் itwing ஜேசுதாஸ், social media அன்சாரி,BLA-2 பாகமுகவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர் மாவட்ட திமுக, பகுதிச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள்,BLA-2 பாகமுகவர்கள் கூட்டம் பகுதி வாரியாக நடைபெற்றது.
