Chenkal Maheshwaram Sri Shiva Parvathy Temple — உலகின் உயரமான சிவலிங்கம் அமைந்த திருத்தலம் 🦅

கேரளாவில் அமைந்துள்ள இந்த புனித ஆலயம், சுமார் 111.2 அடி (34 மீட்டர்) உயரம் கொண்ட உலகின் மிக உயரமான சிவலிங்கத்தை கொண்டதாகும்.

இதற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆலய வளாகத்தில் 12 ஜோதிர்லிங்கங்களும், விநாயகரின் 32 வடிவங்களும் உள்ளதால், பக்தர்களுக்கு தனித்துவமான வழிபாட்டு தலமாக திகழ்கிறது. 🙏✨

Shiva #Kerala #GodsOwnCountry #IndianTemples #SpiritualIndia #Jyotirlinga #HinduTemple #IncredibleIndia