செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அருகே சென்னை To திருச்சி தேசிய சாலை ஓரத்தில் விளைந்திருந்த வயலில் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலை அருகில் தீ தொடர்ந்து எரிய தொடங்கினால் சாலையில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டால்
வாகன ஓட்டுநர்களுக்கு கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் மேலும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும் ஆகவே தீயை கட்டுப்படுத்த மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அருகே சென்னை To திருச்சி தேசிய சாலை ஓரத்தில் விளைந்திருந்த வயலில் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு
